Beam Panchavalkala Ayurveda Soap
බීම් පංචවල්කල ආයුර්වේද සබන් | பீம் பஞ்சவற்கலா ஆயுர்வேத சவர்க்காரம்
$5.85
Therapeutic Effects
Beam Panchavalkala Herbal Soap is enriched with traditional Sri Lankan herbal extracts to gently cleanse the skin and promote a fresh, clear and radiant appearance. Traditionally used to help reduce pimples, blemishes and common skin irritations, it supports the skin’s natural balance while helping maintain soft, smooth and healthy-looking skin with regular use.
Gently cleanses and refreshes the skin, helps maintain healthy-looking skin, supports natural skin balance, ideal for daily face and body care, leaves the skin feeling soft, clean, and revitalized.
ගුණ
දේශීය ඖෂධ ශාක සාරයන්ගෙන් නිෂ්පාදනය කර ඇති බීම් පංචවල්කල සබන් භාවිතයෙන් ඔබේ සම හොඳින් පිරිසිදු කර සම පැහැපත් කරයි. කුරුලෑ බිබිලි සහ සමේ අනෙකුත් ආසාදන අවම කර සමේ ස්වභාවික පැහැය ලබාදෙයි. දිනපතා භාවිතයෙන් සමේ මෘදු බව පැහැපත් හා නිරෝගී බව සහ සමේ තරුණ පෙනුම රැකදී නිරෝගී සමක සුවය ලබාදෙයි.
பயன்
ஆரோக்கியமான, அழகான சருமத்திற்கு இயற்கையின் இரகசியம்! உள்நாட்டு ஆயுர்வேத மூலிகைகளின் சாரங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பீம் பஞ்சவல்கல சவர்க்காரம், உங்கள் சருமத்தை நன்கு சுத்தம் செய்து, இயற்கையான பொலிவை அளிக்கிறது.
இது பருக்கள், கரும் புள்ளிகள் மற்றும் பல்வேறு சருமப் பிரச்சினைகளை குறைக்க உதவுவதோடு, சருமத்திற்கு இயற்கையான ஒளிவீச்சையும் புத்துணர்ச்சியையும் வழங்குகிறது.
தினமும் பயன்படுத்துவதன் மூலம் சருமம் மென்மையாகவும், சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருந்து, இளமையான தோற்றத்தைப் பெற உதவுகிறது
Banyan Bark (Ficus benghalensis), Peepul Bark (Ficus religiosa), Cluster Fig Bark (Ficus racemosa), Portia Tree Bark (Thespesia populnea)






Reviews
There are no reviews yet.